எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 07.12.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை யாழ்பாடி ஹோட்டலில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் 12ற்கு மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள 40ற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு நேர்முகத்தேர்வுகள் நடாத்த உள்ளன. இந்த நிகழ்ச்சியை டியூமாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
- Advertisement -
2 மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த (https://youtu.be/UAGaF3PG1WI) லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம்.
- Advertisement -
அனுமதி இலவசம் என்பதால் வேலைவாய்ப்பு இல்லாத பலருக்கு இது பயனுடையதாக இருக்கும். மேலதிக விபரங்களிற்கு 0777733368 ஐ தொடர்பு கொள்ளலாம்.