சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
அதன்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655 க்கும், சவரன் ரூ.37,240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- Advertisement -
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.70க்கு விற்பனை செய்யப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.