Canada (Grafton) இல் நேற்றுமுன்தினம் 26.09.2021 மாலை நடைபெற்ற தி௫மண நிகழ்வு இது ஒன்றுதான் நடக்காத குறையாக இருந்தது. அதுவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற இரண்டு பெண்களின் திருமணம் ஐயர் முன்னின்று நடத்தின திருமணம்!