கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதன்படி கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் ஏற்படுத்தியதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.