அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் கல்விசாராப் பணியாளர்களுக்கும், நாட்டின் எந்த ஒரு கல்வி வலயத்திலும் -இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்துகை கிடைக்கப்பெறாது நீங்கள் யாராவது இருப்பின்,
- Advertisement -
நீங்கள் பணிபுரியும் பாடசாலைக்கு உரிய வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதனைத் தெரியப்படுத்தி,தடுப்பூசியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது