உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் காணப்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் ஒரு அவுஸின் விலை தற்போதுவரையில் 1820 அமெரிக்க டொலராக பதிவாயுள்ளதென வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- Advertisement -
கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்தமையினால் இவ்வாறு கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
- Advertisement -
எப்படியிருப்பினும் தங்கத்தின் விலை தொடர்ந்து 1800 டொலருக்கும் அதிகமாகவே காணப்படும் என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். டொலர் விலை அதிகரிப்புக்கு பொய்ப் பிரசாரமும் காரணமாக இருக்கின்றது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.