மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பெற்றுக்கொண்ட 25 எழுமாறான மாதிரிகளில்,
- Advertisement -
மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.