இலங்கையில் மிக விரைவில் SGST என்ற புதிய வரி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியொன்றே இவ்வாறு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
மேலும் இந்த புதிய வரியை தயாரிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்திருப்பதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.