வத்தள, எவரிவத்த பகுதியில் வீட்டிற்கு திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
வீட்டில் இருந்த இளைஞர்கள் இருவர் கிரிக்கெட் பெட்டினால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
32 வயதுடைய கெக்கிராவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.