வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06.07.2021) காலை 8.00 மணியளவில் வெ ட்டுக்கா யங்களுடன் 14வயதுடைய சிறுவன் ச டலமாக மீட் கப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அ டிப்பட்ட கா யத்துடனும் க ழுத்தில் வெ ட்டுக்கா யத்துடனும் ச டலமாக காணப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் ம ரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் ம ரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.