தம்புல்லையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 12,000 கிலோ கத்தரிக்காய்யை தீவைத்து எரித்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்து இல்லாததால் விவசாய அதிகாரிகளின் முன் இவர் தனது தோட்டத்து கத்தரிக்காய்க்கு தீ வைத்துள்ளார்.
- Advertisement -
ஐந்து ஏக்கர் காணியில் விதைக்கப்பட்ட கத்தரிக்காயில் 14 கிலோ அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காததால் இவற்றில் 12 கிலோ விற்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,
- Advertisement -
2 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறித்த விவசாயி கூறினார்.