சீனா தனது அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவிற்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்த முடியும் என இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் அருள்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவை இலக்கு வைக்கவோ? இந்தியாவின் மத்திய பகுதியை இலக்கு வைக்கவோ இனி சங்கடங்கள் இருக்காது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
“மெய்பொருள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் 60 சதவீதமான நிலப்பரப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்படுத்தினர். இதனால் சீனாவினால் இலங்கையில் உள்நுழைய முடியவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினர்.