இரும்பு தொழிற்சாலை ஒன்றின் பெயரில் போலியான போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 7 பேர் பொலிஸாரினார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.