மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் நேற்று ( 04 ) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
- Advertisement -
மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் 70 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளர்.
- Advertisement -
அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி சிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும்