இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் உயிரிழந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் 274 பேர் கொருானா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,512 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.