பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்த இளம் யுவதி! பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொடுத்த பதில் பேஸ்புக் மூலம் காதல் கொண்டு பொலிஸ் அதிகாரியை திருமணம் செய்துகொண்ட யுவதி ஒருவரின் தற்கொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தனது மகளின் தற்கொலைக்கு நீதி கோரி தாய் ஒருவர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். இதில் நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனில் மற்றொரு நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.