ஏனைய நாடுகளில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னொருபோதும் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஆதரவளிக்கவில்லை. ஆபிரிக்காவில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எரித்திரியாவுக்கு ஆதரவாக ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி குரல் கொடுத்துள்ளார்.
- Advertisement -

அப்படியென்றால் சர்வதேச உரிமைகளை மீறுவோரின் பிரதிநிதியாக இலங்கை மாறியுள்ளதா என அசர் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச உரிமைகளை மீறும் நாடுகளின் பிரதிநிதியாக இலங்கை மாறியுள்ளதா என முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
- Advertisement -
தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது