விஜய் நடித்த படங்களில் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய்-சிம்ரன் ஜோடி, ரசிக்க வைக்கும் பாடல்கள், கதைக்களம் என படம் செம ஹிட்.
- Advertisement -
எழில் இயக்கிய இப்படம் ஜனவரி மாதம் 1999ம் ஆண்ட வெளியாகி இருந்தது. படம் அப்போது செம ஹிட்.
- Advertisement -
தற்போது இந்த படம் குறித்து ஒரு ஸ்பெஷலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சின்ன குழந்தைகளுடன் சிரித்தபடி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் தளபதி செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.