தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
- Advertisement -
மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.
- Advertisement -
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இப்படத்திற்காக தளபதி விஜய்க்கு இதுவரை தென்னிந்திய திரையுலகில் எவரும் பெறாத சம்பள தொகையை கொடுக்கவுள்ளார்களாம்.
இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் தென்னிந்தியளவில் டாப்பில் உள்ளார் விஜய்.a