https://eleccal.numbers.lk/ என்ற மின்கட்டண கணக்கீட்டு இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை இப்போது சரிபார்க்கலாம்.
- Advertisement -
numbers.lk இன் படி 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543.59. 90 அலகுகளுக்குள் ஒரு அலகுக்கான மின் கட்டணம் ரூ. 861 என்ற அடிப்படையில் அமையும் 90 யூனிட்டுக்கு மேலதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு அலகுக்கான மின்சார கட்டணம் ரூ. 923.08.