2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. பெறுபேறுகளைப் பார்வையிட https://www.doenets.lk/examresults.