பீஸ்ட் படத்தில் 3 நடிகர்கள் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
- Advertisement -
இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
- Advertisement -
பீஸ்ட் படத்தில் இணைந்த 3 நடிகர்கள்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு படத்தில் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.