Home Uncategorized குறைக்கப்பட்டது எரிபொருள் விலை: பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

குறைக்கப்பட்டது எரிபொருள் விலை: பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

0
190

இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 430 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.