மூன்று நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் காரணிகள் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மீள ஏற்றுமதி செய்ய பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
