நாட்டில் கொரோனாவால் இன்று ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
- Advertisement -
