கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேவெல்தெனிய சந்தியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
- Advertisement -
