இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்த நபர் மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
