நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது