கொழும்பு – மரதானை சங்கராஜா மாவத்தையில் உள்ள கடையில் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இன்று (24) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன், மூன்று தீயணைப்பு வண்டிகள் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
- Advertisement -

மேலும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.