கடந்த அரசாங்கம் இழந்த தேசிய பாதுகாப்பை நாங்கள் மீட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டத்தின் கீழ் எல்லே வெவ நீர்த்தேக்கத் திட்டத்தின் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

போது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என அவர் மேலும்