
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்குவின் சடலம் நேற்று பகல் போகம்பர பேருந்து நிலைய அருகிலிருந்து மீட்கப்பட்டதாக கண்டி பொvbhnghnலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.