நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு எந்தவொரு பல் தொடர்பான நோயும் இல்லை என்று இலங்கை பல் சங்கம் கூறுகிறது. சங்கத்தின் செயலாளர் டாக்டர் விபுல விக்ரமசிங்க இதை தெரிவித்தார். எனினும் ஐந்து வயது குழந்தைகளில் 63 சதவீதம் பேருக்கு பல் சம்பந்தமான பாதிப்பு உள்ளது. மேலும் ஒரு நாட்களுக்கு 2 தடவைகள் பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- Advertisement -

அத்துடன், புகைத்தல் மற்றும் வெற்றிலை போடும் பழக்கம் வாய்வழி புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.