கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா-மீரிகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து முல்லேரியா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *