சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு மேல் உள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்