உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. கடந்த சில நாட்களை விட இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 183,550.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.