கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் இருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
கொட்டாஞ்சேனை பகுதியில் வடிகால் அமைப்பினை சீரமைக்கும் போது அதனுள் தவறி விழுந்து குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை உறுதிசெய்துள்ளது.
