உ.யிரி.ழ.ந்த கணவனின் உ.ட.லை பெறுவதற்காக இரண்டு மனைவிகள் வைத்திசாலையில் போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு மனைவிகள் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் ச.டல.த்தை பெறுவதற்காக போராடியுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி 54 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உ.யி.ரிழ.ந்துள்.ளார்.
இதன்போது, ம.ர.ண விசாரணை அதிகாரியிடம் முதலில் திருமணம் செய்த மனைவி வழங்கிய சாட்சியில் இரண்டாவது மனைவி வி.ஷ.ம் கொடுத்தமையினால் கணவன் சுகவீனமடைந்து உயி.ரிழ.ந்து.ள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மர.ண.த்தி.ல் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தம்புத்தேகம பொலிஸார் தம்புத்தேகம நீதவானிடம் அறிக்கை செய்துள்ளனர்.
ம.ர.ணம் தொடர்பில் பி.ரே.த பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ம.ர.ண விசாரணை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாவது மனைவி திருமணப் பதிவாளர் ஊடாக தனது திருமணத்தை நடத்தி வைத்ததாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் ம.ர.ண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தம்புத்தேகம நீதவான் உத்தரவிற்கமைய, உ.யிரி.ழந்.தவரு;கக்கு பி.ரே.த பரிசோதனை செய்து உ.ட.ல் உ.றுப்.புகளை ம.ர.ண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.