HomeNewsLocal Newsசற்று முன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானது!

சற்று முன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானது!

சற்றுமுன்னர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த முடிவுகளை, https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

Most Popular

Recent Comments