நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது
- Advertisement -
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதற்கு மத்தியில் க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.