HomeNewsLocal Newsமதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்; அடுத்தடுத்து இரு பொருட்களின் விலை அதிகரிப்பு!!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்; அடுத்தடுத்து இரு பொருட்களின் விலை அதிகரிப்பு!!

சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது. அதன்படி சிகரெட் மற்றும் மதுபான போத்தலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மேற்குறிப்பிட்ட வரி விதிப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments