இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.24 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- Advertisement -
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 368.56 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 433.24 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- Advertisement -
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு | Dollar Rate Against Srilanka Rupee Today1282022 இதேவேளை விற்பனை பெறுமதியானது 450.87 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினாரின் பெறுமதியானது 1177.90 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.55 ரூபாவாக காணப்படுகிறது.