HomeNewsLocal Newsசீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா:கட்டுப்பாடுகளும் பரிசோதனைகளும் தீவிரம்!

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா:கட்டுப்பாடுகளும் பரிசோதனைகளும் தீவிரம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு, சன்யாவுக்கு வரும் விமானங்களும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

இதனால், அங்கு சுமார் 80,000 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments