டந்த ஜுலை 1ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்து பியர் கிளாஸ் ஒன்றை எடுத்துச் சென்றதாகவும் அந்த நபரை பொலிஸார் இன்று கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் ரங்கம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவர் . குறித்த பீர் கிளாஸை ஞாபகார்த்தமாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
