HomeNewsLocal Newsமாதாந்த மின் கட்டணங்களை நீங்கள் வீட்டிலிருந்தே பெற முடியும்: மின்சார சபை அறிவிப்பு!

மாதாந்த மின் கட்டணங்களை நீங்கள் வீட்டிலிருந்தே பெற முடியும்: மின்சார சபை அறிவிப்பு!

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டது.

பதிவு உறுதிப்படுத்தலை குறுந்தகவல் மூலம் பெறலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments