HomeNewsLocal Newsஇவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!

இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments