HomeNewsLocal Newsதங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பு! டொலரின் சரிவால் தங்கத்தின் விலையிலும் மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பு! டொலரின் சரிவால் தங்கத்தின் விலையிலும் மாற்றம்

அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவை தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதேவேளை, குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டொலராகவும், மெக்ஸ் தங்கத்தின் விலை 10 கிராம் அளவுகளுக்கு 48,800 ரூபாவாகவும் சரிவடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments