HomeNewsLocal Newsகோத்த கோகமவை தாக்கியவர்களை பிடித்து மண்டியிட வைத்து அவர்களாலேயே மீள உருவாக்கப்படும் கிராமம்

கோத்த கோகமவை தாக்கியவர்களை பிடித்து மண்டியிட வைத்து அவர்களாலேயே மீள உருவாக்கப்படும் கிராமம்

பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்புக்கு வருகைத்தந்து காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பல பகுதிகளில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பேரவௌ ஏரிக்குள் தள்ளிவிட்ட சம்பமொன்று கங்காராம பகுதியில் பதிவாகியுள்ளது.

மேலும் கண்டியில் கோத்த கோகமவை தாக்கிய மஹிந்த ஆதரவாளர்களை மண்டியிட செய்து மீண்டும் அவர்களாலேயே கோதகோகமவை மீள் உருவாக்கம் செய்யப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments