HomeNewsLocal Newsஉடன் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறை! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறை! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments