எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
- Advertisement -
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000க்கு, முச்சக்கர சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000, கார், வான்கள், ஜீப்புகளுக்கு ரூ8,000.
- Advertisement -
பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்