உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது.
- Advertisement -
அதேபோல இலங்கையில் 24 கரட் ஒரு தங்க பவுன் விலை 184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் 22 கரட் ஒரு தங்க பவுன் விலை 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- Advertisement -
மேலும், ஒரு பவுன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது